thirupani.com@gmail.com

ஒரு கோடி பஞ்சாட்சர மந்திரம் / 1 Crore Panchatchara Mantra

ஒரு கோடி பஞ்சாட்சர மந்திரம்

பெருமதிப்பிற்கும், போற்றுதலுக்கும், வணங்குதற்கும் உரிய அடியார் பெருமக்கள், ஆன்மீக அன்பர்களுக்கு திருப்பணி டாட் காம் சார்பில் பாதம் பணிந்த அன்பு வேண்டுகோள்!

நமச்சிவாய வாஅழ்க! நாதன்தாள் வாழ்க!!

குருவருள், திருவருள் துணைக்கொண்டு, வெற்றியருளும் விஜயதசமி நன்னாளில் எல்லாம்வல்ல எம்பெருமானை வணங்கி ஓர் பெருமுயற்சியை மேற்கொண்டுள்ளோம்!

உலக மக்கள் அனைவரும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு, மிகவிரைவில் நல்ல நிலைக்கு வர வேண்டியும், ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் 2022 ஜனவரி மாதம் துவக்க உள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கான முயற்சி மிகவிரைவில் முழுமை பெற வேண்டியும் ஒரு கோடி பஞ்சாட்சர மந்திரம் சொல்லிக்கொண்டே எழுதும் கூட்டுப்பிரார்த்தனை நிகழ்வினைத் துவக்கியுள்ளோம்.

20, டிசம்பர் 2021 திருவாதிரை நன்னாளில் ஒரு கோடி பஞ்சாட்சர மந்திரமும் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படும். இதுவரை கிடைக்கப்பட்டுள்ள ( 40 இலட்சம் ) மற்றும் மேலும் கிடைக்கப்பெற உள்ள பஞ்சாட்சரமும் சேர்த்து 1 கோடி பஞ்சாட்சரமும் ஒரு கோயிலில் நிரந்தரமாக வழிபாட்டிற்கு வைக்கப்படும்.

இதனைக் கண்ணுறும் அன்பர்கள் தங்கள் பங்களிப்பாக குறைந்தபட்சமாக‌ 100 முறை அல்லது நூற்றுக்கணக்கில் அல்லது ஆயிரக்கணக்கில் ஆயிரக்கணக்கில் ஓம் நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லிக்கொண்டே எழுதி 20 ஜனவரி 2022 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டுகிறோம்.

குறிப்பு :ஏ4 அளவு பேப்பரில் இரு பக்கமும் எழுதலாம் அல்லது அதிகமாக எழுதுவோர் ஏதேனும் கோடு போட்ட நோட்டிலும் எழுதி அனுப்பலாம்.

எங்களைப்பற்றி அறிந்துகொள்ள : www.thirupani.com

எங்கள் முயற்சி வெற்றிபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி தாழ்பணிந்து வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி

த. சபாபதி
திருப்பணி.காம்
மனிதவளம் மற்றும் சுற்றுச்சூழல் மலர்ச்சி அறக்கட்டளை
33/17, நாகேஸ்வரன் சன்னதி தெரு,
கும்பகோணம் - 612001, தஞ்சாவூர் மாவட்டம்.
செல் : 9489089102

திருச்சிற்றம்பலம்




Collective 1 Crore Japa Yajna Campaign

In this difficult time when scores of people are dying daily because of Coronavirus all over the world, Thirupani.com has come up with a novel idea of fighting this disease by invoking the mercy of the Lord and also to start soon the Free Ambulance Service for the Aged People, Pregnant Women, Patients and Destitutes.

To invoke auspiciousness saints and sages have always recommended that we should perform yajna. And in this age of Kali Yuga scriptures recommend yajna i.e. congregational chanting of the holy name of the Lord Siva – "Om Namasivaya".

The more we chant the names of the Lord, we create more auspiciousness.

Almost everyone agree that we are suffering from this pandemic because we the human beings have acted against the laws of nature. Our current suffering is because of the sins committed by mankind against other living entities.

And the best way to remove the sins and corona virus from the world is by chanting the names of the Lord. If people from all over the world come together to call the names of the Lord, then soon the suffering caused by Coronavirus will end.

Thirupani.com is inviting everyone to participate in this japa yajna. The goal is to chant and write 1 crore Holy Names of the Lord Siva from 15th October – 20th January, 2021.

One has to just invest 15 min to join in this campaign to write and chant the name of the Lord Siva 100 times.

Not just people from India but people from all over the world can participate in this yajna.

Everyone can participate in this japa – yagna. Men, women, children, Indians, non-Indians, Hindus and everyone can participate to purify the world and to make it a better place for everyone to live and to start the Free Ambulance Serivce as soon as possible by the month of January 2022.

Collective 1 Crore written of japa will be submitted to the Lord Siva on the auspicious day of Thiruvathirai festival on 20, December 2021 and the Collective of 1 Crore Panchatchara will be made as the temple for the pooja on January 2022.

One can write minimum number of 100 times in a A4 Size paper or one can write hundreds, thousands, lakhs of times on any size notes.

To know more about us : www.thirupani.com

We request everyone in very very humble manner to participate and make it happen for the noble cause.

To send the written copies of nama japa:
T. Sabapathi
Thirupani.com
Mankind & Environment Efflorescence Trust
33/17, Nageswaran Sannathi Street
Kumbakonam - 612001.
Thanjavur District
Tamil Nadu, India